ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ், பிளிஸ்கோவா 4-வது சுற்றுக்கு தகுதி

Loading… பிளிஸ் கோவா 6-4, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இன்னொரு ஆட்டத்தில் டோனா வெகிக் (குரோஷியா) 6-2, 6-2 என்ற கணக்கில் நூரியாவை (ஸ்பெயின்), வீழ்த்தினார். கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), டேனியல் இவான்சை (இங்கிலாந்து) எதிர் கொண்டார். இதில் … Continue reading ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ், பிளிஸ்கோவா 4-வது சுற்றுக்கு தகுதி